A House Of Prayer For All the People

promise of august 16

promise for the month of August 16
ஆதியாகமம் 12 1-3

கர்த்தர் ஆபிராமை நோக்கி:

நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும்,
உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு,
நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து,
உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 
என்றார்.

promise of April

And the LORD shall make thee the head, and not the tail;

and thou shalt be above only,and thou shalt not be beneath;

if that thou hearken unto the commandments of

the LORD thy God, which I command thee this day, to observe and to do them:

இன்று நான் உனக்கு விதிக்கிற

உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும்

அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால்,

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.

 உபாகமம் 28:14

இப்படிப்பட்ட வாக்குத்த்த்தம் நமக்கு உண்டாயிருக்கிறபடியால்,

கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் உயர்வு கீழ்ப்படியாவிட்டால் வீழ்ச்சி

கீழ்ப்படிந்தால் ஜீவன் கீழ்ப்படியாவிட்டால் மரணம்

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் கீழ்ப்படியாவிட்டால் சாபம்